செவ்வாய், 11 மார்ச், 2014


தமிழீழ போராட்டத்துடன்
தொடர்புடைய ஈழ இயக்கங்கள்
1.தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)
2.தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)
3.இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)
4.தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (TPDF)
5.தமிழர் விடுதலைக் கூட்டனி (TULF) அரசியல் கட்சி
6.தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
7.தமிழீழ விடுதலை இயக்கம் (TELO)
8.ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (EROS)
9.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (EPRLF)
10.ஈழ தேசிய விடுதலை முன்னணி TELO.EROS.EPRLF.LTTE (ENLF)
11.தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
13.தமிழீழ விடுதலை இராணுவம் (TELA)
13.தமிழீழ இராணுவம் (TEA)
14.புர‌ட்சிக‌ர‌ ஈழ விடுத‌லை இய‌க்க‌ம் (RELO)
15.தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT)
16.தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT)
17.தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (TPSO)
18.த‌மிழீழ‌ விடுத‌லை தீவிர‌வாதிக‌ள் (TELE)
19.தமிழீழ புரட்சி அமைப்பு (TERO)
20.தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)
21.த‌மிழீழ‌ செம்ப‌டை (RFTE)
22.த‌மிழீழ‌ தேசிய‌ இராணுவ‌ம் (TENA)
23.ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF)
24.ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)
25.த‌மிழீழ‌ பாதுகாப்பு ப‌டை (TEDF)
26.ஈழ விடுத‌லை புலிகள் (ELT)
27.தமிழீழ மக்கள் கட்சி (TEMP)
28.த‌மிழீழ‌ கொரில்லா இராணுவ‌ம் (GATE)
29தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (NDPT)
30த‌மிழீழ‌ க‌ழுகு முன்ன‌ணி (TEEF)
31.இல‌ங்கை விடுத‌லை த‌மிழ் இராணுவ‌ம் (IFTA)
32.ஈழ‌ புர‌ட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)
33.த‌மிழீழ புர‌ட்சிக‌ர ம‌க்க‌ள் விடுத‌லை இராணுவ‌ம் (TERPLA)
34.க‌ழுகு ப‌டை (EM)
35த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வை
36.த‌மிழீழ‌ விடுத‌லை நாகம் ப‌டை / கோப்ராக்க‌ள் (TELC)
37.த‌மிழீழ‌ கொமாண்டோக்க‌ள் (TEC)
38.ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ELDF)
39தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (TPSF)
40மக்கள் விடுத‌லை கட்சி (PLP)
41.ச‌மூக‌ புர‌ட்சி ச‌மூக‌ விடுத‌லை (SRSL)
2000 ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்
42.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) அரசியல் கட்சி
43.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP)
44.சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri TELO)
45.தமிழ் தேசிய மக்கள் முன்னனி (TNPF) அரசியல் கட்சி
46.தமிழ் தேசிய முன்னணி (TNF)

ஞாயிறு, 9 மார்ச், 2014

மாவையை சிறையில் அடைக்கத் தயாராகும் PLOTE – கோத்தா அணி

மாவையை சிறையில் அடைக்கத் தயாராகும் PLOTE – கோத்தா அணி

மாவை MP தொடர்பில் அவரது சகாவின் குற்றச்சாட்டிற்கு JVPNEWS இணையத்தின் செய்திக்கு பதில்

மாவை MP தொடர்பில் அவரது சகாவின் குற்றச்சாட்டிற்கு JVPNEWS இணையத்தின் செய்திக்கு பதில்

1
பதிவு அஞ்சல் யாழ்ப்பாணம்
24.02.2014
திரு.க.கௌரிகாந்தன்
நவாலி
மானிப்பாய்
நண்பா!உனக்கு ஒரு இதயமிருந்தால் உன்னையே நீ கேட்டுப்பார்!
தங்களால் 16.01.2014 திகதியிட்டு அனுப்பிய பதிவுஅஞ்சல்14.12.2014 அன்றுதான் நேரில் பார்க்க

புதன், 9 அக்டோபர், 2013

ஈழத் தமிழர்கள் – குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தம்மை அறியாமலேயே ஒரு மிகப்பெரிய உளவியல் போருக்கு உள்ளாகிக்கொண்டு இருப்பதாக அண்மையில் என்னுடன் பேசிய ஒரு தென்னிலங்கை இராணுவ ஆய்வாளர் தெரிவித்தார். தென்னிலங்கையில் செயற்பட்டு தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவரும் அந்த சிங்கள இராணுவ ஆய்வாளர் குறிப்பிடும்பொழுது, ஈழத் தமிழர்களை -குறிப்பாக புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் பணியகம்(;( Directorate of psychological Operations) ஏற்கனவே உளவியல் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் கூட அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்துவருவதாகவும், புலம்பெயர்

செவ்வாய், 12 மார்ச், 2013


புலிகளை குறை சொல்லும் கேவலமான காங்கரசே இந்த வினாக்களுக்கு பதில் சொல்.

இனிமேல் சோனியாவின் பாவாடை காணமல் போனால் கூட புலிகளை தான் சொல்வார்கள் போலும்...

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?

2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?