புதன், 7 நவம்பர், 2012


பொன்முடி மகனை சிறையில் அடைக்க உத்தரவு
அளவுக்கு அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி மகன், கவுதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று காவலில் எடுத்து விசாரிக்க மனு செய்தனர். 


இதனை விசாரித்த கோர்ட் 2 நாள் காவலுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஒரு நாள் முன்னதாகவே கவதம சிகாமணி மற்றும் ராஜமகேந்திரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக